எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்களுக்கு வணக்கம்...! இன்று காலை குறும்படம் பற்றிய ஒர்...

தோழர்களுக்கு வணக்கம்...!

இன்று காலை குறும்படம் பற்றிய ஒர் அறிவிப்பு எண்ணம் பகுதியில் பதிவிட்டு இருந்தேன்.
நடிப்பு, இசையமைப்பு, பாடல், ஒளிப்பதிவு உள்ளிட்ட திறமை வாய்ந்த நமது எழுத்து தள தோழர்களின் பங்களிப்பு எடுக்கப்பட போகும் அந்த குறும்படத்தில் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.

குறும்படத்தின் திரைக்கதை இயக்கம் நம் தளத்திலுள்ள பிரபல எழுத்தாளர் ஒருவர் தான். அது சஸ்பென்ஸ்.
குறும்படத்திற்கான கதை என்னுடையது.

இந்த குறும்படத்திற்கு பிறகு தொடர்ந்து ....

வருகின்ற மே மாதம் முதல்....

விருப்பபடும் எழுத்து தள தோழர்களின் சிறுகதைகளை குறும்படமாக எடுக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



ஆர்வமுள்ள தோழர்கள் கீழ்கண்ட எனது அலைப்பேசி எண் மற்றும் மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.


அலைப்பேசி எண் : 98418 49394
மின் அஞ்சல் : vrsas@rediffmail .com



-இரா.சந்தோஷ் குமார்.
(குறும்பட தயாரிப்பாளர்)


நாள் : 22-Feb-15, 9:20 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே