எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தளத்தாருக்கு ஒரு விண்ணப்பம்..... மத சார்புடைய எந்த பதிவுகளையும்...

தளத்தாருக்கு ஒரு விண்ணப்பம்.....

மத சார்புடைய எந்த பதிவுகளையும் யார் பதிவிட்டாலும் நீங்களே அனுமதிக்காதீர்கள்.....அவர் யாராக இருந்தாலும்.....பதிவை நீக்கிவிடுங்கள்.......போகிற போக்கைப் பார்த்தால் ஆரோக்கியமாகத் தெரியவில்லை......நல்ல உள்ளங்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்........இவர் அவரைக் குறை சொல்வது அவர் எங்கள் மதம் சார்ந்தவர் ஆண்ட காலத்தில் பாலாறும் தேனாறும் ஓடியது என்று பக்கம் பக்கமாய் கருத்திடுவதும் ...நல்ல செய்கையாகத் தெரியவில்லை..........முன்பொருமுறையும் இதே வேண்டுகோளை 2 மாதங்களுக்கு முன் விடுத்திருந்தேன்.....இப்போதும் சொல்கிறேன்..தயவு செய்து உங்கள் மத ஆடைகளைக் களைந்து விட்டு கவிஞனாக வாருங்கள்......ஏனென்றால் ஒரு நல்ல கவிஞனுக்கு மதமும் இல்லை சாதியும் இல்லை .....

நாள் : 25-Feb-15, 9:25 pm

மேலே