எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அநாதை ஆனானப்பட்ட அகிலத்தில் அவனுக்கு பெயர் ஆண். பட்டாம்பூச்சியை...

அநாதை

ஆனானப்பட்ட
அகிலத்தில்
அவனுக்கு பெயர்
ஆண்.
பட்டாம்பூச்சியை சேலையில்
பறககவிட்டவர்கள்-
அவன் பேருந்தில் போகையிலும்
பாதையில் நடக்கையிலும்
குற்றம் சொன்னார்கள்.
இவர்களின் ஏமாற்று வேலையில்
ஏராளம்பேர் இறப்பது
தெரிந்தும் தெரியாமலும்.

நாள் : 3-Mar-15, 11:32 am

மேலே