தளக்காய்ச்சல் கணக்கு போடும் கணினிக்கு கணக்கில் சந்தேகம் ......
தளக்காய்ச்சல்
கணக்கு போடும் கணினிக்கு
கணக்கில் சந்தேகம் ...
கத்தரிக்காயை காரட் என்றும்
முருங்கைக்காயை
முட்டைக் கோசென்றும்
சொன்னது.
அரவிந்த் ஆசுபத்திரிக்கு
அனுப்பி வையுங்க
அதற்கு கண்ணறுவை செய்ய...
சுசீந்திரன் .