எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வந்ததை நினைத்து வருந்தாதே...! வருவதை நினைத்து கலங்காதே...! வருவது...

வந்ததை நினைத்து
வருந்தாதே...!
வருவதை நினைத்து
கலங்காதே...!
வருவது வரட்டும்
எதிர் கொள்ள
தயங்காதே...!
வாழ்க்கை ஒரு சோதனை -அதை
சாதனை ஆக்காமல் வீழாதே..!

பதிவு : அஹமது அலி
நாள் : 22-Mar-15, 10:35 am

மேலே