எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களுக்கு வணக்கம்.... எனக்கு கவிதை எழுதப்பிடிக்கும்..... அதை விட...

நண்பர்களுக்கு வணக்கம்....

எனக்கு கவிதை எழுதப்பிடிக்கும்.....
அதை விட
பிடித்த கவிதைகளுக்கு
விமர்சனம் செய்திட பிடிக்கும்.....

வெறுமனே அருமை அபாரம் என்று சொல்வதை விட
அதிலிருக்கும் முரண்களை தெரிவிக்க வேண்டும்......

. .................அலமு

பதிவு : அலமு
நாள் : 31-Mar-15, 7:41 am

மேலே