பூக்கள் உதிர்வது கூட இன்னொரு பூ வுக்குகாகத்தான்..... கண்ணீர்...
பூக்கள் உதிர்வது கூட
இன்னொரு பூ வுக்குகாகத்தான்.....
கண்ணீர் உதிர்வது
இன்னொரு சோகத்திற்காகவா?
அப்படியெனில்
பூக்களை பறிப்பது போல்
கண்களைப் பறித்தால் என்ன?