அரிசிக்கு இத்தனை பெயர்கள் ! அடிசில், அமலை, அமித்து,...
அரிசிக்கு இத்தனை பெயர்கள் !
அடிசில், அமலை, அமித்து, அயினி, அமி, அமிங், அடுப்பு, உணா, உண், கூழ், சதி, சாதம், சொன்றி, சோ, துப்பு, தோரி, பருக்கை, பாத்து, பிசி, புகர்வு, புழுங்கல், புற்கை, பொருத, பொம்மல், மடை, மிதவை, முரல், வல்சி போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ளன.