அவளுக்கு மட்டும் தெரியும் ...... அவளின் காதல் அவளின்...
அவளுக்கு மட்டும் தெரியும் ......
அவளின் காதல்
அவளின் நேசம்
அவளின் பாசம்
அவளின் தவிப்பு
அவளின் கோவம்
அவளின் அன்பு
அவளின் அழகு
அவளின் வெட்கம்
அவளின் குறும்பு
அவளின் சேட்டை
அவளின் பிரிவின் வலி
ஆவலுடன் இருந்த நாட்கள்
ஆவலினால் ஏற்பட்ட வலி
அவளுக்காக வடியும் கண்ணீர்
அவளை தேடும் வீழி
ஆனால்
அவளுக்கு மட்டும் தெரியும்
பிடித்தவனை பீடிக்காது
என்று சொல்ல்வது
சொன்ன உடனே மாறந்து செல்வது ,,,......