இதுவரை நமது நாட்டில் செய்யப்பட்டு வந்த சீர்திருத்தம் என்பதெல்லாம்...
இதுவரை நமது நாட்டில்
செய்யப்பட்டு வந்த
சீர்திருத்தம் என்பதெல்லாம்
பாமர மக்களை
படித்தவர்களும் பணக்காரர்களும்
ஏய்ப்பதற்கு கண்டுபிடித்த
ஒரு சூழ்ச்சியே ஒழிய
உண்மை சீர்திருத்தமல்ல.
------தந்தை பெரியார், குடி அரசு 1930.