எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொட்டாற் சுருங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு...

தொட்டாற் சுருங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.

நாள் : 14-Jul-15, 9:26 am

மேலே