எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழகான ராட்சஸி... காதல் உணர்வை கண்ணுக்குள் கொண்டு சென்று...

அழகான ராட்சஸி...
காதல் உணர்வை கண்ணுக்குள் கொண்டு சென்று ரத்தத்தில் பயணித்து இதயத்தில் உரையவைக்க போகும் ஜோதி இன் மாறுபட்ட இந்த கதையில்.,
திருப்பத்தினால் காதல் வசப்படும் தம்பதிகள் பிரிக்க படுகிறார்கள் அவர்கள் பெற்றோர்களால்.,
பின்னர் சேர்த்து வைக்க படுகிறார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகளால்..!
பிள்ளைகளாக ஒரே நேரத்தில் பிறந்த ஒன்று போலவே இருக்கும் இரட்டையர்கள் இருக்க.,அவர்கள் இருவருமே ஒரே ராட்சஸிக்காக போட்டி போடுகிறார்கள்..!
அவளே அழகான ராட்சஸி..!
அழகான ராட்சஸியை காதலால் வசியம் செய்யப்போகும் அந்த ஆல் இன் ஆள் அழகுராஜா இந்த இரட்டையர்களில் யார்..?
இந்த கதை பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன..

நாள் : 28-Jul-15, 11:45 am

மேலே