அப்துல் கலாமின் மறைவிற்கு தமிழக அரசு 7 நாள்...
அப்துல் கலாமின் மறைவிற்கு தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டும் : இளங்கோவன் கோரிக்கை
சென்னை: அப்துல் கலாமின் மறைவிற்கு தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார். கலாம் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதில் தமிழக அரசுக்கு ஏன் இந்த அலட்சியம்? என இளங்கோவன் எழுப்பியுள்ளார். ...
மேலும் படிக்க