எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஓய்ந்தது கலாம் அலை! சமூக வலைதளங்களில் பணிகளைத் தொடங்கினார்கள்...

ஓய்ந்தது கலாம் அலை!

சமூக வலைதளங்களில் பணிகளைத் தொடங்கினார்கள் இவர்கள்
1.யார் பெரியவர் அஜீத் அல்லது விஜய்
2.இந்த சாமியை பகிர்ந்தால் 24 மணி நேரத்தில் நல்ல சேதிவரும்
3.இந்த பதிவைப் பகிர்ந்தால் 1GB 3G இலவசம்
4. ஆத்திகனா நாத்திகனா சண்டை
5.நல்லவங்க எல்லாம் திமுக காரனா இல்ல அதிமுக காரனா
6.எப்படியும் மாலையில் டாஸ்மாக் போவது உறுதி. ஆயினும் மதுஒழிப்பு பிரச்சாரம் மற்றும் வாய்ச் சவிடால்
7.முக்கியமாக memo உருவாக்கிகளின் விஜயகாந்தின் கோபமான புகைப்பட editing.
8.பொறியியல் படிப்பையும் அண்ணா பல்கலையும் தாழ்வாக்கி memo உருவாக்கம்
9.இந்துமதத்தை தூக்கிப்பிடிப்பதாக மதவாதத்தை தூண்டுவோர்
10.சாதியின் காவலர்கள்
இன்னும் பற்பல.

ஐயா நீங்கள் ‪வீரசொர்க்கம்‬ எய்தினீர்கள்.நீங்கள் உருவாக்க நினைத்த சமுதாயம் , உங்களின் கனவு நிறைவேற யாரை வேண்டுவது. இறைவனடி சேர்ந்த உங்களிடமே வேண்டிக்கொள்கிறோம்.இந்த நாடு கலாம்‬ நாடாகட்டும்.

பதிவு : nalina
நாள் : 3-Aug-15, 1:05 pm

மேலே