எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் வெள்ளை குதிரையடா.................................இது வெள்ளைக்குதிரை ரசிக பெருமக்களுக்காக. நான்...

நான் வெள்ளை குதிரையடா.................................இது வெள்ளைக்குதிரை ரசிக பெருமக்களுக்காக.

நான் வெள்ளை குதிரையடா
வேட்டையாயாடிப் போடா
கொள்ளைக் காரா
நீயா நானா பார்ப்போம் வாடா.

 உருண்டு திரண்ட கரும்படா
ஒடித்து தின்னு போடா
மேடு பள்ளம் நிறைய இருக்கு
மேய்ந்துதான்  பாரடா.

வஞ்சிர மீன் இருக்கு
வந்து தின்னு போடா
வஞ்சி நானிருக்கேன்
வாட்ட சாட்டமான ஆளா

 நான் முல்லை மொட்டு
நீ எல்லை விட்டு
காணி நிலத்தில்  
வெள்ளாமை செய்து காட்டு.

நான் வெள்ளை குதிரையடா
 வேட்டையாயாடிப் போடா
கொள்ளைக் காரா
நீயா நானா பார்ப்போம் வாடா.


சுசீந்திரன்.

 

நாள் : 17-Sep-15, 8:05 pm

மேலே