ஜோதிடர் பாவம் என்ன செய்வாரு....... திங்களில் சிம்ம ராசியும்-...
ஜோதிடர் பாவம் என்ன செய்வாரு.......
திங்களில் சிம்ம ராசியும்-
செவ்வாயில் ரிஷப ராசியும்-
புதனில் தனுஷும்-
வியாழனில் விருச்சிகமும்-
இப்படியாக என் ராசிப்பலன்
ஜோதிடரின் சொல்லுக்கு பொருந்திப் போவதால்
இப்போதெல்லாம் கேட்பவரிடம்
என் ராசி -
=காக்டைல் ராசி=
என்று சொல்லிக் கொள்கிறேன்.
சுசீந்திரன்.