நாடு முழுவதும் வியாபாரிகள் பதுக்கிய 5,800 டன் பருப்பு...
நாடு முழுவதும் வியாபாரிகள் பதுக்கிய 5,800 டன் பருப்பு பறிமுதல்: கர்நாடகாவில் ரூ 7.2 கோடி மதிப்புள்ள பருப்பு பறிமுதல் - விலை உயர்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,800 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க