தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா சாதனை:...
தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா சாதனை: உலக வங்கியின் ஆண்டறிக்கையில் தகவல்
எளிதாக தொழில் செய்வ தற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 130-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் இந்தியா 12 இடங்கள் முன்னேறி சாதனை படைத்து உள்ளது.
உலக வங்கி ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டிலும் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் பற்றி அறிக்கையாக சமர்பித்து வருகிறது. அண்மையில் கடந்த ஆண்டின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 189 நாடுகளின் தொழில்துறை பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் படிக்க