எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விட்டு விட்டு தூறிய மழை இன்னும் கொஞ்சம் நனைய...

விட்டு விட்டு
தூறிய மழை
இன்னும் கொஞ்சம்
நனைய விட்டிருந்தால்


என் வயலெட்
பூக்களுக்கு
பனித் துளிகள்
கோர்க்கப்பட்டிருந்தால்


என் வீட்டுத் தோட்டத்திலும்
வானவில்கள் விளைந்திருக்கும்!

 

பதிவு : கார்த்திகா
நாள் : 9-Nov-15, 8:02 pm

மேலே