எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தாய் மடியின் சுகம் போல எந்த ஒரு...

என் தாய் மடியின் சுகம் போல எந்த ஒரு பெண்ணின் சாயலிலும் கிடைக்கவில்லை......
என் தாயின் கை பக்குவம் இல்லாத எந்த உணவும் ருசித்தது இல்லை....
நான் யார் என்று எனக்கு காட்டிய கண்ணாடி என் தாய்......

பதிவு : தங்கராஐ்
நாள் : 25-Nov-15, 3:18 am

மேலே