எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாவீரர் தினம் கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்...

மாவீரர் தினம் கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை போலீசார் மிரட்டல்
கொழும்பு: மாவீரர் தினம் கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை போலீசார் மிரட்டல் விடுத்துள்ளனர்.இலங்கையில் சிங்களர்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எல்.டி.டி.இ அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பு தொடங்கி 30 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, நவ.27ம் தேதி மாவீரர் தினமாக கொண்டாட தமிழ் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. கடந்த 1991 முதல் மாவீரர் தினத்தை, கதாநாயகர்கள் வாரமாக கொண்டாடி வருகின்றனர். எல்.டி.டி.இ. அமைப்பின் முக்கிய தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளான 26ம் ...
மேலும் படிக்க

நாள் : 27-Nov-15, 9:43 am

மேலே