சென்னை மூழ்கியது; அடுத்த 24 மணி நேரமும் கனமழை...
சென்னை மூழ்கியது; அடுத்த 24 மணி நேரமும் கனமழை நீடிக்கும்!
சில நாட்களாக தொடரும் கனமழையினால் தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரம் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளது.
மேலும் படிக்க