எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னை : கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில்...

சென்னை : 
கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், 
சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. 
இதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம் 
நாளை ( 05ம் தேதி) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
நன்றி: தினமலர் 

நாள் : 5-Dec-15, 1:31 am

மேலே