யுகங்கள் தாண்டும் சிறகுகள் 35 "குறிஞ்சி நிலத்துக்காரி "...
யுகங்கள் தாண்டும் சிறகுகள் 35
"குறிஞ்சி நிலத்துக்காரி "
மீண்டும் பதிவாகி இருக்கிறது
அதே மண்வாசனையுடன் ..
ஏதோ ஒரு தீவில் இளைப்பாறிவிட்டு
இப்போது மீண்டும் பயணம் தொடர்கின்றன சிறகுகள்..
"யுகம் தாண்டும் சிறகுகள் "
-கவித்தாசபாபதி