எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உதவாதது என்ற மண் சிற்பியின் கையில் சிலையாகிறது!வேண்டாதது என...

உதவாதது என்ற மண்
சிற்பியின் கையில்
சிலையாகிறது!வேண்டாதது என வீசிய
விதை விவசாயின் கையில் செடியாகிறது!வீணானது என்று வீசிய
உணவு பிச்சைகாரனின்
வயிற்றில் பசியாற்றியது!பயன் படாது என்ற பனை
விசிறியின் காற்றானது!நண்பனே....உதவாது
                          வேண்டாதது
                           வீணானது
                           பயன்படாது                          என்று உலகில்           
                           இல்லை!முடியும் என்றால்
உன்னை வெல்வாய்!முயன்றால் உலகை
வெல்வாய்!

நாள் : 31-Dec-15, 7:04 am

மேலே