எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலைக்கழகம்...

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலைக்கழகம்
ரியாத்: எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவூதி அரேபியாவில்தான் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக  உலகின் மிகப்பெரிய மகளிர் பல்கலை கழகம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ளது. ரியாத்தில் 1970ல் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழகம் தொடக்கத்தில் Riyadh University for Women என்ற பெயரில் இருந்தது பின்பு இளவரசி நூரா பல்கலைகழகம் (princess noura bin abdul Rahman university(PNU) பெயரில் 2008ம் ஆண்டு மாற்றம் பெற்றது. பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் 60 ஆயிரம் பேர் கல்வி கற்கின்றனர். இங்கு 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் ...
மேலும் படிக்க

நாள் : 3-Jan-16, 7:25 pm

மேலே