அதிக குழந்தைகளை பெறுங்கள்: சந்திரபாபு நாயுடு. ஐதராபாத்: ''ஆந்திர...
அதிக குழந்தைகளை பெறுங்கள்: சந்திரபாபு நாயுடு.
ஐதராபாத்: ''ஆந்திர மக்கள், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என, புதுமையான வேண்டுகோளை, மக்கள் முன் வைத்துள்ளார், அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ...
மேலும் படிக்க