வேண்டுகோள் ! நீ என்னை பார்கும் போது சொல்லவேன்டும்...
வேண்டுகோள் !
நீ என்னை பார்கும் போது சொல்லவேன்டும் என்று நினைப்பேன்..........
நீ என்னை முத்தமிடும் போது சொல்லவேன்டும் என்று
நினைப்பேன்.....
முடியவில்லை
இறைவா எனக்கு சீக்கிரம் பேசும் திறன் கொடுத்து அருளுவாய்
அம்மா என்று அழைக்க
இது மூன்று மாத குழந்தையின் வேண்டுகோள் ....