ரஷ்யா ஓட்டலில் 'டாய்லெட் பேப்பரில்' அமெரிக்க அதிபர் ஒபாமா...
ரஷ்யா ஓட்டலில் 'டாய்லெட் பேப்பரில்' அமெரிக்க அதிபர் ஒபாமா படம்
மாஸ்கோ : ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பெருமைப்படுத்தும் வகையில் பிரசிடெண்ட் பேக் என்ற ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்த உணவகத்தின் வரவேற்பறையில் விளாடிமிர் புதினின் குழந்தை பருவம் முதல், அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து ஜனாதிபதி பதவி ஏற்றது வரையிலான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமேரூன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, மற்றும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மோர்கல் போன்ற தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய அதிபரின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இவை ...
மேலும் படிக்க