எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு தோழர்களே சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை...

அன்பு தோழர்களே சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை எனது சொந்த கிராமமான மடத்தாகுளதிற்கு பஸ் போக்கு வரத்து இல்லை . பஸ் போவதற்கு தேவையான தார் சாலை இருக்கிறது. எங்கள் ஊர் மக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளார்கள் . பஸ் வருவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் . பள்ளி மாணவர்கள் 4கிலொ மீட்டர் நடந்து சென்று படிகிறார்கள் . ஒரு வழி சொல்லுங்க.

பதிவு : செபஸ்டின்
நாள் : 22-Nov-13, 1:14 pm

மேலே