{தாய்} மலர துடிக்கும் பூவை போல துடித்தது பெற்றல்...
{தாய்} மலர துடிக்கும் பூவை போல துடித்தது பெற்றல் நம்மை அன்று.. வாசனை மாற மலரை போல எம் தாய்யின் அன்பு.உறவுகள் பல இருந்தாலும் உண்மையை சொல்வார் யாருமில்லை.நீ உயர்வாய் வாழ்வில் இன்னும் என்று வாழ்த்துவாள் தாய்