மூஉலகில் பிறந்ததும் தமிழ் மூஉலகம் கற்றதும் தமிழ் மூவேந்தர்கள்...
மூஉலகில் பிறந்ததும் தமிழ் மூஉலகம் கற்றதும் தமிழ் மூவேந்தர்கள் அறிந்ததும் தமிழ் முக்கூடல் இருப்பதும் தமிழ் திருவள்ளுவர் இயற்றியதும்தமிழ் திருப்பாவை ஏற்றதும் தமிழ் சங்கம் வளர்த்தது தமிழ் சமயம் உருவானதும் தமிழ் வீரம் வளர்த்தது தமிழ் விவேகம் கொடுத்தது தமிழ் தொன்றுதொட்டது தமிழ் தொல்காப்பியமும் தமிழ் ஏட்டு கல்வியும் தமிழ் ஏழாம் அறிவும் தமிழ்! இனிமையானது தமிழ் இன்றிமையாததும் தமிழ்! தன்மையை இலக்காததும் தமிழ் தமிழ்ஆ தமிழ்யை மறவாதே!!!