எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் வலி காதலின் வலி என்னல் தாங்க முடியவில்லை...

காதல் வலி


காதலின் வலி என்னல் தாங்க முடியவில்லை அன்பே காதலால் நீ கொடுத்த உயிரை நியே எடுத்து கொள் உன் நினைவுகள் தினம் தினம் என் இதயதை பிளக்கின்றன 

பதிவு : நல்லதம்பி
நாள் : 8-Oct-16, 12:19 am

மேலே