கார்மேகத்தையும் காதல் வசப்படுத்தியவள் காயப்படுத்தியது என் காதலை மட்டுமே...
கார்மேகத்தையும் காதல் வசப்படுத்தியவள்
காயப்படுத்தியது என் காதலை மட்டுமே
கற்பனைகளை கவிதைகளாய் உருமாற்றினேன்
இருந்தும் கையெழுத்திட முடியவில்லை
அவள் காகித இதயத்தில் . .