தாயே! தமிழே! தணியாதத் தாகமே! உயிரே! உணர்வே! ஒளிதரும்...
தாயே! தமிழே!
தணியாதத் தாகமே!
உயிரே! உணர்வே!
ஒளிதரும் விழியே!
முளரியே! மூச்சே!
முத்தமிழைப் பொழிவாயே!
தாயே! தமிழே!