ஏனோ ! மறுபடியும் அடித்தல்கள் , திருத்தல்கள் மீது...
ஏனோ !
மறுபடியும்
அடித்தல்கள் , திருத்தல்கள் மீது
மனமானது
மனமானது
ஆசை கொள்கிறது ..
கருப்பு துணிப் போட்டு
மறைத்து வாய்த்த
என் வெள்ளை காதிங்கள்
தன் விடுதலை நாள்
விரைவில் காண உள்ளது..
பேனாக்கள் ஒருபோதும்
தன் உறக்கத்தைக் கொண்டதில்லை ..
நான் மட்டும் ஏனோ !
நன்றாக உறங்கிக் கொண்டு இருக்கிறேன் ...
எதை ? பற்றி எழுதுவது
என்று தெரியவில்லை ..
கண்ணில் கண்டதை எல்லாம்
கவிதையாக எழுதவா ?
அல்லது
கற்பனையை எழுதவா ?