சட்டமன்றம் செத்துவிட்டது என்று சொல்லிவிட்டு சட்டமன்ற வளாகத்தில் வருகைப்...
சட்டமன்றம் செத்துவிட்டது என்று சொல்லிவிட்டு சட்டமன்ற வளாகத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, முதல்வராக இருந்தபோது சொந்த
வீட்டில் குடியி குடியிருந்து கொண்டே அரசு வாடகையைப் பெற்றதாகவும், 1917ல் பிறந்தவர் என்று தேர்தல் விண்ணப்ப மனுவில் குறிப்பிட்டுவிட்டு அவர் சொன்ன சில ஆண்டுகளுக்கு முன்பே எம்டன் குண்டு வீசப்பட்டு உயர்நீதி மன்றக் கட்டிடத்தில் அதன் மிகச் சிறிய சிதைவும் இருந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சட்டமன்றம் உயிருடன் செயல்படுகிறது. புரட்சித் தலைவர் என்ற பட்டப் பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் எம்ஜிஆர்.