எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கரு ஓடு உறவாடி உயிரோடு விளையாடி உணரோடு முடிசூடி...

கரு ஓடு உறவாடி
உயிரோடு   விளையாடி
உணரோடு முடிசூடி
தாயாக  தாரமாக
பின் விளக்காகி
என்னை உறிஞ்சி
இன்பஒளி வீசும்
தேவதைகள்
என் நாட்டு பெண்கள்

 


நாள் : 12-Mar-17, 12:05 pm

மேலே