என்ன ஒருஆணவப் பேச்சு .......Rk நகர் தொகுதியில், விஞ்ஞான...
என்ன ஒருஆணவப் பேச்சு .......Rk நகர் தொகுதியில், விஞ்ஞான திருடன் என்று நீதிபதி சர்க்காரியா வால் பாராட்டப்பட்ட கருணாநிதியால் கட்டிக் காப்பாற்றப் பட்டுள்ள குடும்ப கழகத்தின் சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெறுவார்களாம்......அந்த கழகத்தின் செயல் தலைவரின் பேச்சு இது......இவ்வாறு பேசுவதிலிருந்தே தெரிகிறது அவர்களின் தோல்வி............ஏதோ தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் இவர் பின்னால் அணிவகுத்தது போலவும்......பரிசுத்த பிதாமகர் ஆகிவிட்டது போலவும் பீற்றிக் கொள்ளும் இவருக்கு இதே தமிழ்நாட்டில் இவரிலும் புகழ்பெற்றவர்கள் தோற்றுப் போனதை நினைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.....இரண்டு குடும்ப ஆட்சி கூட்டங்களையும் ஓரங்கட்டி தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை திரு.கோபாலபுரமும் திருமன்னார்குடியும் ஏப்ரல் 13 முடிவு தேதி அன்று உணர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.புது விடியல் துவங்கி இனி எங்கும் பன்னீர் புஷ்பங்களே.......