தான் மட்டும் உண்பவன் பாவி- கிருஷ்ண பரமாத்மாவும், வள்ளுவனும்...
தான் மட்டும் உண்பவன் பாவி-
கிருஷ்ண பரமாத்மாவும், வள்ளுவனும் இளம்பெருவழுதியும், திருமூலரும் பிற்காலத்தில் சொன்ன கருத்தை, அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பகன்ற ரிக் வேத ரிஷியைப் போற்றுவோம்.
தமிழில் பழ மறையைப் பாடுவோம்—பாரதி
சுவாமிநாதன்