இந்த அணைப்பையே குழந்தை கேட்கிறது.
ஏன் சிறு குழந்தை சிரிக்கிறது என்றால் நீங்கள் என்னோடு அருகிலேயே இருங்கள் என்று மேல் மனுச் செய்கிறதாம்.
உங்கள் குழந்தையை விளங்கிக் கொள்கிறீர்களா!
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.ஓகுஸ், டென்மார்க்.
ஆங்கிலத்தில் எழுத
மீண்டும் தமிழில் எழுத
இந்த பொத்தானை அழுத்தவும்.