எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முள் இருக்கும் என தெரிந்தும் ரோஜாவை யாரும் பறிக்காமல்...

முள் இருக்கும் என தெரிந்தும் ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லை எதிர்ப்புகள் வரும் என தெரிந்தும் உன்னை காதலிக்காமல் இருக்கவில்லை   எந்இதயத்தை கிழித்து விட்டாய் அன்பே முள்ளால் அல்ல உன் பூ விழி பார்வையால் 

பதிவு : Sai ulaganathan
நாள் : 30-Jul-17, 11:28 pm

மேலே