எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கற்றுக்கொள் சூரியனிடம் உதிக்க கற்றுக்கொள், நிலவிடம் ஒளிர கற்றுக்கொள்,...

கற்றுக்கொள்

சூரியனிடம் உதிக்க கற்றுக்கொள்,

நிலவிடம் ஒளிர கற்றுக்கொள்,

வின்னிடம் உயரக் கற்றுக்கொள்,

மன்னிடம் பனியக் கற்றுக்கொள்,

ஆகாயம் போல் பொழியக் கற்றுக்கொள்,

காற்றைப் போல் யாவும் கடக்கக் கற்றுக்கொள்,

நன்பனிடம் பழகக் கற்றுக்கொள்,

எதிரியிடம் வெல்லக் கற்றுக்கொள்,

பென்மையில் ஆன்மை கற்றுக்கொள்,

ஆன்மையில் வலிமை கற்றுக்கொள்,

தமிழில் பற்றுக்கொள்,
தலை நிமிர்ந்து நடந்துக்கொள்....

பதிவு : Shoukath sandy
நாள் : 10-Sep-17, 11:02 am

மேலே