இறைவா.. இன்னுமொரு பிறவி கொடு. அன்றொரு இரவில் அவளிடம்...
இறைவா..
இன்னுமொரு பிறவி கொடு.
அன்றொரு இரவில்
அவளிடம் ஊடல்கொண்டு
அமைதியாய் கழித்த
அரைமணி பொழுதை பேசித் தீர்க்க!
இறைவா..
இன்னுமொரு பிறவி கொடு.
அன்றொரு இரவில்
அவளிடம் ஊடல்கொண்டு
அமைதியாய் கழித்த
அரைமணி பொழுதை பேசித் தீர்க்க!