அனுபவத்தின் குரல் - 6 ((((())))))((((()))))))))) ஒருவன் சுயநலமாய்...
அனுபவத்தின் குரல் - 6
((((())))))((((())))))))))
ஒருவன் சுயநலமாய் மட்டும் இருப்பது தவறாகும் . ஆனாலும் அந்த சுயநலத்தில் அடுத்தவர் நலன் பாதிக்கப்படாத அளவுக்கும் மற்றும் பொதுநலமும் கலந்து இருந்தால் நிச்சயம் தவறில்லை.
சொல்லும் செயலும் தூய்மையாக இருக்க வேண்டும். சொல்வதொன்றும் செய்வது வேறாக இருந்தால் இறுதியாக அது தீமையில் தான் முடியும்.
பழனி குமார்