சந்தோஷம்..மரத்தின் இலைகளை தீண்டும் காற்றுக்கா ..குளிர் தீண்டலில் இன்பம்...
சந்தோஷம்..மரத்தின் இலைகளை தீண்டும் காற்றுக்கா ..குளிர் தீண்டலில் இன்பம் கண்ட இலைகளுக்கா..? சோர்வு ..கரை தொட்டு திரும்பும் அலைகளுக்கா ..தன்னோடு இருந்துவிட விதியில்லை இந்த அலைக்கு என்று மருகும் கரைக்கா? உனக்கு பதில் தெரியும் ..சொல்லேன்..
***
அலைகளின் தீண்டல்களில் கரை
காற்றின் தொடுதலில் இலைகள்
அத்தனையும் எனக்குள் நீயாக !
காற்றின் தொடுதலில் இலைகள்
அத்தனையும் எனக்குள் நீயாக !