எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் மௌனம் பேசுமா ? என் வார்த்தைகள் உனக்கு...

உன் மௌனம் பேசுமா ?

என் வார்த்தைகள்
உனக்கு தெரியாத
வசனங்கள்
உன் தாமதம்
எனக்கு
புரியாத விமர்சனம்
தவணை போட்டு
கொல்கிறது
உன் தத்துவ மௌனம்

உன் சந்தேக பார்வைகள்
என்னிடம் மரண புதைகுழியை
காண்பிக்கிறது.

நாள் : 12-Apr-14, 6:47 pm

மேலே