அந்த காக்கா யார்? தாத்தாவா, அப்பாவா? வைத்த படையல்...
அந்த காக்கா
யார்?
தாத்தாவா, அப்பாவா?
வைத்த படையல் சோறு
வந்து சாப்பிடுவார்களா?
இன்று அமாவாசை.
அந்த காக்கா
யார்?
தாத்தாவா, அப்பாவா?
வைத்த படையல் சோறு
வந்து சாப்பிடுவார்களா?
இன்று அமாவாசை.