நி சலிப்பாக இருக்கும் போது உணக்கன நேரம் என்னுடையது...
நி சலிப்பாக இருக்கும் போது உணக்கன நேரம் என்னுடையது
நி காத்திருக்கும் எனக்கான நேரம் உன்னுடையது
நி தாமதிக்கும் நேரம் மிக வேகமானது
நி சந்தேசமாக இருக்கும் எனக்கான நேரம் குறைவானது
நி சோகமாக இருக்கும் நேரம்
உயிரில்லாது தவிக்கும் என் இதயம் தேடிபார்க்கிறேன் என் காதலையும் உன் காதலையும்