எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் வாழ்க்கை சிறப்பாக அமைய உன் வாழ்க்கையை இழந்தாயே!...

என் வாழ்க்கை சிறப்பாக அமைய உன் வாழ்க்கையை இழந்தாயே!
சேரியில் பிறந்த நான் எனக்கு தெரிந்தவரை நான்கு சுவருதான்
ஆனால் நீ வந்த பிறகு உலகத்தையே சுற்றி பார்த்து விட்டேன்
இருட்டாக இருந்த சேரி உன்னால் இன்றைக்கு நிலா போல் பளிச்சென்று இருக்கிறது
ஜே.எஸ்.ஜெயசாந்த்

பதிவு : jaisanth j
நாள் : 15-Jun-18, 2:10 pm

மேலே